1 . வெயிட்டை குறைக்க கொள்ளு சப்பிடுவதாக இருந்தால் (கொள்ளு ரொம்ப சூடு) ஆகையால் அதை ரசம், சூப்பில் சேர்த்து கொள்ளுங்கள், சுண்டல் செய்யும் போது முன்று வகை சுண்டலாக செய்து கொள்ளுங்கள்
2. பாசி பயறும் இனிப்பு சுன்டலுடனும், வேர்கடலை சுண்டலுடனும், காராமணியுடனும் சேர்த்து செய்து சாப்பிடுங்கள்.
3. கொள்ளு சாலட் கூட கொண்டை கடலையுடன் கேரட் வெள்ளரி கட் செய்து சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம்.
4. பருப்படை செய்யும் போது கூட சிறிது சேர்த்து கொள்ளலாம்.
ஜலீலா
Subscribe to:
Post Comments (Atom)
கொள்ளு வறுத்த பின்பு தான் பயன்படுத்தனுமா? அல்லது அப்படியே போடலாமா?
ReplyDelete